TNPSC Thervupettagam

புதிய பிகோனியா இனங்கள்

July 3 , 2025 10 hrs 0 min 23 0
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிகோனியாவின் புதிய இனமான பிகோனியா நைஷியோரம் கண்டறியப்பட்டுள்ளது.
  • வனங்களின் வளங்காப்பில் அவற்றின் முக்கியப் பங்கிற்காக என்று இதற்கு நிஷி சமூகத்தின் பெயரிடப்பட்டது.
  • இது தனித்துவமான சிவப்பு, சதைப்பற்றுள்ள, விளிம்பு (லேசினேட்) ஓர இலைக்காம்பு இதழ்களைக் கொண்டுள்ளது.
  • அதன் குழுவின் ஆசிய பிகோனியாக்களில் இதற்கு முன் கண்டிராத இந்த அம்சங்கள் உள்ளன.
  • இந்த இனமானது அதன் மிகவும் நெருங்கிய ஒரு உயிரினமான பிகோனியா கெகர்மோனியின்ஜென்சிஸ் இனத்திலிருந்து உருவவியல் ரீதியாக வேறுபட்டது.
  • இந்த தாவரமானது தற்போது IUCN அமைப்பின் வழிகாட்டுதல்களின் கீழ் "போதுமான தரவு இல்லாத இனமாக" பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்