TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையங்கள் (REMCகள்)

March 3 , 2020 1982 days 636 0
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பிற்காக 11 REMCக்களை (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையங்கள் - Renewable Energy Management Centres) மத்திய மின் துறை அமைச்சரான ஆர் கே. சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இந்த நிகழ்வின் போது இவர் வடக்குப் பிராந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தையும் (Northern Region Renewable Energy Management Centre - NR-REMC) திறந்து வைத்தார்.
  • REMCக்களில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முன்கணிப்பு மற்றும் திட்டமிடல் கருவிகள் உள்ளன. இவை தொடர் செயல்பாட்டாளர்களுக்கு அதிக காட்சித் திறன் மற்றும் மேம்பட்ட சூழ்நிலை விழிப்புணர்வை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்