TNPSC Thervupettagam

பெய்ஜிங்கில் டிரம்ப்-ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை

May 18 , 2026 14 days 69 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • இப்பேச்சுவார்த்தை வர்த்தகம், வரிகள், செயற்கை நுண்ணறிவு (AI), குறைகடத்திகள் மற்றும் வணிக ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • சீனா போயிங் விமானங்கள் மற்றும் அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்கக் கூடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெரிய உடன்படிக்கைகளோ அல்லது விரிவான வர்த்தக ஒப்பந்தங்களோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
  • தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் குறைகடத்தி விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டின் போது விவாதிக்கப்பட்ட முக்கியப் பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்