December 11 , 2025
15 hrs 0 min
10
- போதி மரத்தின் கீழ் புத்தர் ஞானம் பெற்றதைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
- புத்தராக (விழித்தெழுந்தவர்) மாறிய கௌதம சித்தார்த்தர் ஒரு உன்னத நிலையை அடைந்ததை இது நினைவு கூர்கிறது.
- அமைதியான சிந்தனை மூலம் ஞானம், இரக்கம் மற்றும் சுய உணர்தலை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நான்கு உன்னத உண்மைகள் மற்றும் உன்னத எண்வகை மார்க்கங்கள் போன்ற முக்கியப் போதனைகளை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
- யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) தளமான புத்த கயா ஒரு முக்கிய யாத்திரை மையமாகும்.
Post Views:
10