TNPSC Thervupettagam

போதைப்பொருள் எதிர்ப்பு முன்னெடுப்புகள் - பஞ்சாப்

August 20 , 2025 2 days 9 0
  • பஞ்சாப் மாநில அரசானது, யுத் நஷேயன் விருத் (போதைப் பொருட்களுக்கு எதிரான போர்) நடவடிக்கையில் காவல்துறை முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் முதல் முறையாக வெகுமதி வழங்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒரு கிலோவுக்கு மேல் ஹெராயின்களை கையகப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களின் சிறப்பான செயல்திறனுக்காக 1.20 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும்.
  • இதன்பாடு பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது என்பதோடு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 20 லட்சம் பேர்  மாபெரும் PTM நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
  • பஞ்சாப் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க பாகிஸ்தானுடனான அதன் 553 கிமீ எல்லையில் ஆளில்லா வாகன எதிர்ப்பு அமைப்பை நிலை நிறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்