TNPSC Thervupettagam

மனுக்களுக்கான குழு - ராகவ் சதா

May 26 , 2026 4 days 60 0
  • மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரான (எம்.பி) ராகவ் சதா, புதுடெல்லியில் உள்ள மாநிலங்களவையின் மனுக்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொதுப் பிரச்சனைகள் மற்றும் அரசு விவகாரங்கள் குறித்து குடிமக்கள் சமர்ப்பிக்கும் மனுக்களை மனுக்கள் குழு ஆய்வு செய்கிறது.
  • இந்த குழு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களால் 2026 ஆம் ஆண்டு மே 20 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.
  • இக்குழுவில் ஹர்ஷ் மகாஜன், குலாம் அலி, ஜெபி மாதர் ஹிஷாம் மற்றும் பி. சந்தோஷ் குமார் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்