December 30 , 2020
1611 days
603
- பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நேகா சிங் என்பவர் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய ஓவியத்தை வரைந்துள்ளார்.
- ”மோக்சா கா விரிக்சா” (முக்தியடைவதற்கான மரம்) என்ற ஓவியத்தை இவர் வரைந்ததற்காக இவரது பெயரானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.
- இந்த ஓவியத்தின் அளவானது 62.72மீ2 (675.12 சதுர அடி) ஆகும்.
- இதற்கு முன்பு மிகப்பெரிய வண்ண ஓவியமானது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரேயா டாட்டினினி என்பவர் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
- இவர் 588.56 சதுர அடி என்ற அளவில் ஓவியத்தை வரைந்துள்ளார்.

Post Views:
603