மிதக்கும் சூரிய ஒளி ஆற்றல் திட்டம்
January 9 , 2021
1619 days
1368
- உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி ஆற்றல் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த உள்ளது.
- மத்தியப் பிரதேசத்தின் நர்மதா ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் என்ற அணையில் இது கட்டப்பட உள்ளது.
- மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் என்பது நீரின் மேற்பரப்பில் மிதக்கும் கட்டமைப்புகளில் நிறுவப்படும் சூரிய ஒளி தகடுகளைக் குறிக்கிறது.
- இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை சர்வதேச நிதிக் கழகம் மற்றும் உலக வங்கி வழங்கவுள்ளன.

Post Views:
1368