TNPSC Thervupettagam

முதல் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி (TOD)

December 30 , 2019 1999 days 666 0
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் நாட்டின் முதல் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி திட்டத்திற்கு (Transit-Oriented Development - TOD) அடிக்கல் நாட்டி உள்ளார்.
  • TOD திட்டத்தின் கீழ் கிழக்கு தில்லியில் தேசிய தலைநகரின் மிக உயரமான கோபுரம் உட்பட அதிநவீன உள்கட்டமைப்பு மண்டலம் ஒன்று கட்டப்பட உள்ளது.
  • இத்திட்டத்தினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகமானது செயல்படுத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்