TNPSC Thervupettagam

மெட்பாட் - மருத்துவத் தள்ளுவண்டி

September 6 , 2020 1799 days 734 0
  • கோவிட்-19 நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க உதவும் வகையில் இந்திய இரயில்வேயானது ‘மெட்போட்’ என்ற ஒரு தொலைதூரக் கட்டுப்பாட்டு மருத்துவத் தள்ளுவண்டியை உருவாக்கியுள்ளது.
  • இது இந்திய இரயில்வேயின் டீசல் ரெயில் என்ஜின் தொழிற்சாலையின் மத்திய மருத்துவமனையில் தனது சேவையை வழங்கி வருகிறது.
  • கொரோனா நெருக்கடியின் போது, மக்களுக்குப் போக்குவரத்து வசதிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை மட்டும் அல்லாமல், இந்திய இரயில்வேயானது கோவிட் - 19 நோயாளிகளுக்கும் வேண்டிய அளவில் பல்வேறு வசதிகளையும் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்