TNPSC Thervupettagam

மோடி எழுத்து வடிவம் – அழிவு நிலை

May 7 , 2019 2271 days 842 0
  • தற்பொழுது மோடி எழுத்து வடிவமானது அழிவு நிலையில் உள்ளது.
  • இது மராத்திய மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு எழுத்து வடிவங்களில் ஒன்றாகும்.
  • இது மராத்திய மொழியை எழுதும் கூட்டெழுத்து முறையைச் சார்ந்ததாகும்.
  • இது 1400 ஆம் ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டது.
  • இது “மராத்திய மொழியை” எழுதும் சுருக்கெழுத்து வடிவம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மராத்திய மொழியை எழுதுவதற்கு உகந்த பொதுவான எழுத்து வடிவம் தேவநகரி ஆகும்.
  • “மராத்தி” மொழியிலிருந்துப் பெறப்பட்ட மோடி என்ற வார்த்தையானது “உடைந்த” என்ற பொருளைக் குறிக்கும்
  • மோடி எழுத்து வடிவம் குறித்த தமிழ்நாடு தொடர்பான செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும். https://www.tnpscthervupettagam.com/modi-script/ (தேதி: 04.19)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்