TNPSC Thervupettagam

யூன்டேப் திட்டம்

June 10 , 2021 1522 days 647 0
  • லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் மாணாக்கர்களிடையே டிஜிட்டல்  அல்லது இணைய வழி மூலமான கற்றலை ஊக்குவிப்பதற்காக Yountab (யூன்டேப் திட்டம்) எனும் திட்டத்தை லடாக்கின் துணைநிலை ஆளுநர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது பள்ளிக் கல்வித் துறையின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் முன்பே பதிவேற்றப்பட்ட ஆன்லைன் (இணையதள) மற்றும் ஆஃப்லைன் (அணைவரி) உள்ளடக்கங்களுடன் கூடிய 12,300 வரைபட்டிகைகள் (tablets) மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்.
  • இதில் பாடப்புத்தகங்கள், காணொலி வாயிலான பாடங்கள் மற்றும் இணையதள வகுப்புச் செயலிகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.
  • இது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களான 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்