TNPSC Thervupettagam

தெற்கு நோக்கிய துருவ சுழற்காற்று

February 3 , 2026 3 hrs 0 min 20 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியின் மூன்றில் இரண்டு பங்கைப் பாதிக்கும் ஒரு கடுமையான குளிர்காலப் புயல் தாக்கியது என்பதோடு இது நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 2,000 மைல்களுக்கு மேல் பரவியது.
  • அமெரிக்க அதிபர், ஏறக்குறைய 20 மாகாணங்களுக்கும் கொலம்பியா மாவட்டத்திற்கும் கூட்டாட்சி அவசரகாலப் பிரகடனங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
  • துருவச் சுழல் தெற்கு நோக்கி விரிவடைந்ததால் ஏற்பட்ட இந்த புயல் ஆர்க்டிக் பனிக் காற்றையும் கடுமையான குளிரையும் கொண்டு வந்தது என்பதோடு அக்காற்றின் குளிர்ச்சி நிலை -50°F (-45°C) வரை சென்றது.
  • கனமழை ஓஹாயோ பள்ளத்தாக்கு முதல் வடகிழக்கு வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
  • கீழ் மிசிசிப்பி பள்ளத்தாக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பிராந்தியங்களில் பேரழிவு தரும் பனி உறைவு ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்