TNPSC Thervupettagam

ரேணுகாஜி அணை திட்டம் - இமாச்சலப் பிரதேசம்

December 28 , 2021 1311 days 577 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் நிறுவப்பட உள்ள ரேணுகாஜி அணைத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார்.
  • இந்தத் திட்டம் முடிவடைந்ததும், 40 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மேற்பரப்பு மின் நிலையத்தில் 200 மில்லியன் அலகு என்ற அளவில் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது.
  • இந்த அணையின் கொள்ளளவு ஆனது 498 மில்லியன் கன மீட்டராக இருக்கும்.
  • இது டெல்லி நகரின் 40% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும்.
  • கிரி நதியானது யமுனை நதியின் ஒரு துணை நதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்