TNPSC Thervupettagam

லகோசெயிலஸ் ஹயாவோமியாசாகி

October 23 , 2025 8 days 41 0
  • மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தின் பகுதியளவு பசுமையான திலாரி காட்டில் லகோசெயிலஸ் ஹயாவோமியாசாகி என்ற புதிய இழைகள் கொண்ட நத்தை இனம் கண்டறியப்பட்டது.
  • இயற்கை கருப்பொருள் கொண்ட படங்களுக்கு புகழ் பெற்ற ஜப்பானிய இயங்குபடக் கலைஞரான ஹயாவோ மியாசாகியைக் கௌரவிக்கும் விதமாக இந்த இனத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • இது வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் லகோசெயிலஸ் இனத்தின் முதல் பதிவு ஆகும்.
  • தற்போது அதன் அறியப்பட்ட பரவல் எல்லை ஆனது இந்தியத் தீபகற்பத்தில் 540 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி விரிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்