TNPSC Thervupettagam

வறட்சி குறித்த ஆலோசனை

May 19 , 2019 2193 days 700 0
  • மத்திய அரசு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களுக்கு வறட்சி குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் நீர் சேமிப்புப் புள்ளி விவரங்களின் சராசரியை விட 20 சதவிகிதத்திற்கும் குறைவான நீர் தற்சமயம் நீர்த்தேக்கங்களில் இருப்பின் மத்திய அரசு வறட்சி குறித்த ஆலோசனையை அந்த மாநிலங்களுக்கு வழங்கும்.
  • அணைகள் மீண்டும் நிரம்பும் வரை தற்சமயம் அதில் உள்ள நீரை குடிநீர்த் தேவைக்காக மட்டும் பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு இந்த ஆலோசனை பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்