வாகனங்களில் இருந்த படியே (ட்ரைவ் இன்) தடுப்பூசியைப் பெறுவதற்கான மையம்
May 9 , 2021 1526 days 564 0
இந்தியாவின் முதலாவது டிரைவ்-இன் தடுப்பு மருந்து மையத்தினைப் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் செவாலே மும்பையில் தொடங்கி வைத்தார்.
இந்த மையமானது தாதரில் உள்ள கோகினூர் சதுக்கம் என்ற கட்டிடத்தின் வாகன நிறுத்த தளத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
தடுப்பு மருந்து வழங்கும் மையங்களை அடைவதில் மாற்றுத் திறனாளிகள் எதிர் கொள்ளும் இன்னல்களைப் போக்கும் வகையில் நாட்டில் முதல்முறையாக இவ்வகை வசதியானது செய்யப்பட்டுள்ளது.