March 5 , 2022
1250 days
825
- இந்திய விமானப் படையானது ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் உள்ள பொக்ரான் தளத்தில் வாயு சக்தி என்ற பயிற்சியை நடத்த உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பு விருந்தினராகப் பொறுப்பேற்க உள்ளார்.
- இந்திய விமானப் படையின் 148 விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
- ரஃபேல் விமானமானது முதன்முறையாக இந்தப் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
- இந்திய விமானப்படையானது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வாயுசக்திப் பயிற்சியினை நடத்துகிறது.
- இதற்கு முன்பாக இந்தப் பயிற்சி 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Post Views:
825