விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்
March 2 , 2020
1982 days
645
- பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் சித்ரக்கூட்டில் 10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளைத் தொடங்கினார்.
- இது சிறு விவசாயிகளுக்கு அவர்களின் சவால்களை ஒருங்கிணைந்த வகையில் எதிர்கொள்வதற்காக ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நடவடிக்கையானது விவசாயிகள் வணிகர்களாக மாறுவதற்கு உதவுகின்றது.
Post Views:
645