TNPSC Thervupettagam

வெளிநாட்டுப் பண வரவினை அதிகம் பெறும் 7வது நாடு

May 18 , 2022 1083 days 481 0
  • உலக வங்கி இந்த வாரத்தில் இடம்பெயர்வு மற்றும் மேம்பாடு பற்றிய அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து அதிகப் பண வரவினைப் பெற்ற நாடுகளில் வங்காளதேசம் 7வது இடத்தில் உள்ளது.
  • கடந்த ஆண்டு 89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பண வரவினைப் பெற்று இந்தியா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இதைத் தொடர்ந்து மெக்சிகோ 54 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், சீனா 53 பில்லியன் டாலர்களையும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்