TNPSC Thervupettagam

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் – மணிவண்ணன்

May 13 , 2026 16 hrs 0 min 72 0
  • மணிவண்ணன் ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் (MSP) தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • மணிவண்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பாலின அடையாளமற்ற திருநம்பி ஆவார்.
  • ஸ்காட்லாந்து நாடாளுமன்றமானது ஸ்காட்லாந்தின் அதிகாரப் பரவலாக்கப்பட்ட சட்டமன்றமாகும் என்பதோடு இது எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்டில் அமைந்து உள்ளது.
  • ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் MSPs (ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.
  • ஐக்கியப் பேரரசில் வசிக்க நிரந்தர விசா எதுவும் இல்லாமல் ஹோலிரூட்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் நபர் மணிவண்ணன் ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்