TNPSC Thervupettagam

ஸ்வஸ்த் பாரத் தளம்

May 17 , 2026 15 days 119 0
  • நாடு முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார தளத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசு சமீபத்தில் 'ஸ்வஸ்த் பாரத்' தளத்தைத் தொடங்கியது.
  • இந்த தளம், பல்வேறு சுகாதாரத் திட்ட அமைப்புகளை API-கள் (பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள்) மூலம் ஒருங்கிணைத்து, அவற்றுக்கிடையேயான இயங்குந்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் ஒரே தரவை மீண்டும் மீண்டும் உள்ளிடுவதைக் குறைக்கிறது.
  • இது விரைவான முடிவெடுத்தல், ஆதாரங்களின் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் சுகாதாரத் திட்டங்களைச் சிறந்த முறையில் கண்காணித்தல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கிறது.
  • இந்த தளம் ABDM (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்) விதிமுறைகளுக்கு இணங்கக்கூடியது மற்றும் ABHA (ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு) உடன் இணைக்கப் பட்டுள்ளது.
  • இது HPR (சுகாதார நிபுணர்கள் பதிவேடு) மற்றும் HFR (சுகாதார வசதிகள் பதிவேடு) போன்ற தேசிய பதிவேடுகளை ஒருங்கிணைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்