TNPSC Thervupettagam

ஹர் கர் ஜல் மைல்கல்

August 19 , 2026 6 days 62 0
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் 'ஹர் கர் ஜல்' (Har Ghar Jal) சான்றிதழ் பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப் பட்டது.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து குழாய் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராமப்புற வீடுகளின் எண்ணிக்கை 3.23 கோடியில் இருந்து 15.91 கோடியாக அதிகரித்துள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் 12.68 கோடிக்கும் அதிகமான கூடுதல் கிராமப்புற வீடுகள் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன.
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது 16.7% ஆக இருந்த இதன் பரவல் தற்போதுள்ள நிலைக்கு அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்